Wednesday 7 December 2011

my videos


என் கவிதை:




 அவள் என்னை மறந்து மணவறையில்!!!!
          நான் அவளை பிரிந்து கல்லறையில்!!!!!

vijayvino


உன் முன்னால்
நானொரு
பிச்சைப் பாத்திரம்

படைப்பின் சாரம்
ஆண்
ஆணின் சாரம்
பெண்

காதல்
பழைய மது
நாம்
புதிய புட்டிகள்